தூரநோக்கம்

அனைவருக்கும் கல்வியில் சமத்துவமான வாய்ப்பினைக் கிடைக்கச்செய்வதன் மூலம் சமுக, கலாசார விழுமியங்களை பேணக்கூடிய ஆளுமையூடய சமுகத்தினை உருவாக்குதல்

பணிநோக்கு

நிலைத்துநிற்க கூடிய கல்வி அபிருத்தியினை ஏற்படுத்தும் பொருட்டு மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தலும் சமுக விழுமியங்களை பாதுகாப்பதற்கு ஏற்ப கலைகலாசார பண்பாடுகளை பேணுதலும்.
Trust for Education and Cultural Development

நோக்கங்கள்

1. கல்வி

  • “மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்”

2. உடல் நலன்

  • “வசதியற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு பாரிய மருத்துவ செலவுகளுக்கு உதவுதல்”

3. விளையாட்டு

  • “விளையாட்டுத்துறையை விருத்தி செய்தல்”

3. கலாசார விருத்தி

  • “கல்வியோடிணைந்த கலை, கலாசாரம், இலக்கியம், சமூக அபிவிருத்தி போன்ற சேவைகளை ஊக்குவித்தல் மற்றும் நிதி உதவிபுரிதல்”

Read more